கார்கீவை கைப்பற்றியது ரஷ்ய படை

Uncategorized

 133 total views,  2 views today

கீவ்-

உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். உக்ரேன் தலைநகரான கீவ்-ஐ கைப்பற்ற கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வரும் ரஷ்ய படையினர் அதற்கு முன்னதாக கார்கிவை கைப்பற்றியுள்ளனர்.
ரஷ்ய படையினருக்கு எதிராக தங்களது படை கடுமையான பதிலடி தந்ததாக உக்ரேன் தரப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் 471 உக்ரேன் வீரர்களை கைது செய்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

Leave a Reply