கார் மோதியதில் வயோதிகர் மரணம்

Malaysia, News

 274 total views,  1 views today

கூலிம்-

காலை பசியாறல் கிடைக்கப்பெறாத நிலையில் சாலை கடந்து உணவை வாங்கச் சென்ற வயோதிகர் ஒருவரை கார் மோதியதில் அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை 8.26 மணியளவில் சாலையோர கடையில் உணவை வாங்கச் சென்ற முனியாண்டி சுப்பிரமணியம் (வயது 78)  எனும் வயோதிகரை பாயா பெசாரிலிருந்து ஹை-டெக் நோக்கி பயணித்த புரோட்டோன் ஈஸ்வரா கார் மோதி தள்ளியது என்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

Leave a Reply