
கிராமங்களை விட நகர்ப்புற ஏழைகள் அதிகம்
301 total views, 1 views today
கோலாலம்பூர்,நவ.16-
நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளை விட நகர்ப்புறங்களில் 45 விழுக்காட்டுக்கும் கூடுதலான ஏழைகள் உள்ளனர் என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.
ஏழைகள் மற்றும் வறிய நிலையிலான ஏழைகள் என்பதை பட்டியலிடுவதைன் உறுதிப்படுத்துவதற்காக இ-காசே தரவுகளை அரசாங்கம் மேம்படுத்தும் என்றும் 2025ஆம் ஆண்டுக்குள் வறிய நிலையில் உள்ள மோசமான ஏழைகள் பிம்பம் துடைத்தொழிப்பதற்பதற்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது எனவும் அவர் சொன்னார்.