
கிள்ளானில் சுயேட்சையாகக் களமிறங்குகிறார் தொழில்முனைவர் தீபக் ஜெயகிஷன் !
145 total views, 1 views today
– குமரன் –
கிள்ளான் – 5/11/2022
பூலாயில் தேசியக் கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்காமில் கிள்ளானில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் தொழில்முனைவர் தீபர் ஜெயகிஷன்.
தமது அரசியல் கொள்கையோடு ஒத்துவருகிற கட்சி அல்லது கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்குவதாக அவர் தெரித்திருந்த நிலையில் இன்று அவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார்.