குரங்கை விரட்ட முற்பட்டபோது பட்டாசு கையில் வெடித்தது

Malaysia, News

 512 total views,  4 views today

கோலசிலாங்கூர்-

குரங்கை விரட்ட பந்து பட்டாசை பயன்படுத்தியபோது அது திடீரென வெடித்ததில் வீட்டு துப்புரவு பணியாளர் ஒருவர் தனது இரு விரல்களில் காயம் அடைந்தார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் புக்கிட் பெலிம்பிங்கில் உள்ள வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குரங்கை விரட்ட பயன்படுத்திய பட்டாசு திடீரென கையில் வெடித்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் எனது இரு விரல்கள் காயமடைந்தது என்று 45 வயதான மஸ்தூரி முஸ்தாபா தெரிவித்தார்.

Leave a Reply