கெடா அரசு ஊழியர்களுக்கு ரிம 1,500 சிறப்பு உதவி நிதி !

Malaysia, News

 67 total views,  1 views today

– குமரன் –

அலோர் ஸ்டார் – 30-10-2022

கெடா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ரிம 1,500 சிறப்பு உதவிநிதியை அம்மாநில அரசாங்கம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில அளவிலான வரவு செலவுத் திட்டத்தில் ரிம 8 மில்லியன் மதிப்பிலான அந்தப் பரிந்துரை முழு ஒப்புதல் பெற்றது.

Leave a Reply