கைகலப்பில் ஈடுபட்ட 12 ஆடவர்கள் கைது

Malaysia, News

 193 total views,  2 views today

புக்கிட் மெர்தாஜம்-

உணவகத்திற்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்ட 12 ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கு லெபோ ஃபெர்குவார் பகுதியில் உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தபோது தவறான புரிந்துணர்வு காரணமாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு குற்ற புலனாய்வு பிரிவு தலைவர் ரஹிமி ராய்ஸ் தெரிவித்தார்.
அதிகாலை 12.30 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் துரித நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply