கைதிகளின் மறுவாழ்வுக்காக ‘ஸ்கோப்’ திட்டம்

Malaysia, News, Politics

 160 total views,  2 views today

கோலாலம்பூர்-

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தி வரும் கைதிகள் மறுவாழ்வுக்கான ஸ்கோப் திட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் பாராட்டினார்.

இத்திட்டத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்ற வேளையில் ஸ்கோப் எனப்படும் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் தண்டனை காலத்தின்போதே திறன் அடிப்படையிலான பயிற்சிகளை எச்ஆர்டிஎஃப் வழங்கும். இதன் வழி தண்டனை காலம் முடிந்து வேலை வாய்ப்பு அல்லது வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு அந்த முன்னாள் கைதிகளுக்கு ஏற்படுத்தப்படும் என்று டத்தோஶ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply