கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 23.53 கோடியை கடந்தது

News, World

 209 total views,  1 views today

ஜெனீவா-

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்து விட்டபோதிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.53 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.22 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply