கோம்பாக்கில் 5 முனைப் போட்டி !

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 42 total views,  1 views today

குமரன் –

கோம்பாக் – 5/11/2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

வேட்பாளர் பட்டியல் :
தேசியக் கூட்டணி : அஸ்மின் அலி – தக்க வைக்கக் களம் இறங்குகிறார்.
நம்பிக்கைக் கூட்டணி : சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி
தேசிய முன்னணி : மெகாட் ஸுர்கனைன் ஓமார்டின்
புத்ரா : அஸிஸ் ஜமாலிடின் முகம்மட் தாஹிர் – புத்ரா கட்சியின் துணைத் தலைவர்
சுயேட்சை : ஸுல்கிஃப்லி அகமாட்

காலை மணி 10.46க்கு இந்த 5 வேட்பாளர்களின் பட்டியை வெளியிட்டார் தேர்தல் ஆணைய அதிகாரி நோர் அஸ்லின அப்துல் அஸிஸ்.

வேட்பாளர் பாரம் சமர்ப்பிக்கும் மையத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடினர்.

கடுமையான வெயிலாக இருந்தாலும், ஆதரவாளர்கள் உற்சாகம் குறையவே இல்லை.

Leave a Reply