கோவிட் தடுப்பூசியால் மரணச் சம்பவங்கள் ஏதுமில்லை

Malaysia, News

 175 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்ட மலேசியர்கள் எவரும் மரணமடையவில்லை எனவும் அப்படியொரு சம்பவம் ஏதும் நாட்டில் நிகழவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசி மரணச் சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் வதந்தியே ஆகும் என குறிப்பிட்ட அவர், தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் பக்கவிளைவுகளுக்கு ஆளான சம்பவங்களும் குறைவே என்று மக்களவையில் எழுப்ப்ப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு கூறினார்.

Leave a Reply