கோவிட் தொற்றின் புதிய அலை பரவலாம்

Malaysia, News

 178 total views,  1 views today

கோலாலம்பூர்-

அடுத்த மாதம் கோவிட் தொற்றின் புதிய அலை பரவக்கூடும் என்று மருத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் தொற்றின் புதிய அலையை எதிர்கொள்வதற்கு கோவிட் மையம் தயாராகி வருவதாகவும் அடுத்து வரும் இரு வாரங்களில் கோவிட் தொற்று பரவல் அதிகரிக்கும் எனவும் சுங்கை பூலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் அஸ்ஃபார் கமல் தெரிவித்தார்.


கோவிட் தொற்று பரவி வருவதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதால் அதனை தடுப்பதற்கான செயல்முறை திட்டங்களில் மீண்டும் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply