கோவிட் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை

Malaysia, News, Politics

 165 total views,  1 views today

அலோர்காஜா, நவ.9-

மலாக்கா மாநில தேர்தலில் மருத்துவமனை, தனிமைப்படுத்தல் மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கோவிட் -19 நோயாளிகள் வாக்களிப்பு மையங்களுக்கு வர அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பொது மக்களின் சுகாதார நலனை கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்  வாக்களிப்பு மையங்களுக்கு செல்ல விரும்பும்  கோவிட் நோயாளிகள், தேர்தல் நாளின் ஒரு நாளுக்கு முன்னதாக ஆர்டிகே பரிசோதனை செய்து அதில் நெகடிவ் முடிவு வந்தால் மட்டுமே வாக்களிப்பு மையங்களுக்கு செல்ல முடியும் மற்றும் வாக்களிப்பு  மையத்திற்கு செல்ல போலீசாரின் அனுமதி தேவை எனவும் கூறப்பட்டது.

Leave a Reply