கோவிட்-19க்கு உலகளவில் 20 கோடி பேர் பாதிப்பு

Uncategorized

 212 total views,  1 views today

கோலாலம்பூர்-

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 20 கோடியை கடந்துள்ளது.
தற்போதுவரை உலகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு 200,014, 602ஆக பதிவாகியுள்ளது. அதேபோன்று கோவிட்-19 தொற்றால் 4,252, 873 பேர் மரணமடைந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு 35 மில்லியன் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் 6 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

Leave a Reply