கோவிட்-19க்கு 70 பேர் பலி

News

 235 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு நேற்று 70 பேர் மரணமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் இப்பெருந்தொற்றுக்கு 33,567 பேர் இலக்காகினர் எனவும் இதுவரை நாட்டில் இப்பெருந்தொற்றுக்கு இலக்கானவர் எண்ணிக்கை 3.72 மில்லியனை தொட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply