கோவிட்-19; அதிக மரணங்களை சந்திக்கும் நாடாக மலேசியா மாறி வருகிறது

Uncategorized

 166 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகமான மரணங்களை பதிவு செய்துள்ள நாடாக மலேசியா மாறி வருகிறது என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றால் அதிகமான உயிரிழப்புகளை கொண்டிருப்பதில் உலகளவில் மலேசியா 7ஆவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 8,022 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் மலேசியா 4.5 விழுக்காட்டு மரணங்களை பதிவு செய்துள்ளது.
இதில் கொடுமையானது என்னவென்றால் நேற்று மரணமடைந்த 360 பேரில் 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

Leave a Reply