கோவிட்-19 இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மலர்கிறது “கண்ணதாசன் விழா”

1 Minute News, Malaysia, News, World

 270 total views,  1 views today

கோலாலம்பூர் – 9 ஜூலை 2022

கண்ணதாசன் அறவாரியத் தலைவரும், மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் இலக்கிய உரைகளும், கவிதைக்களமும் நிறைந்த “கண்ணதாசன் விழா 2022”

நாள் : 10/07/2022, ஞாயிறு
நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : செட்டியார் மண்டபம், செந்தூல், கோலாலம்பூர்

இலக்கிய உரைகள் :

புலவர் ம.இராமலிங்கம்
“தமிழ்நாடு தீர்க்கதரிசி கவிஞன்”

டாக்டர் ஜெயபாலன்
“அருணகிரியும் கண்ணதாசனும்”

திருமதி.இராதாமணி
“கண்ணதாசனும் பெண்மையும்”

இவர்களோடு அமைச்சரின் இலக்கிய உரையும் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

கண்ணதாசன் பிரியர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

நுழைவு இலவசம்

Leave a Reply