கோவிட்-19 காலத்தில் 78,000 விவாகரத்துகள்

Malaysia, News

 155 total views,  2 views today

கோலாலம்பூர்-

கடந்தாண்டு தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்று காலம் முதல் தற்போது வரை78,000 விவாகரத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 66,440 விவாகரத்து சம்பவங்கள் முஸ்லீம்களையும் 10, 346 விவாகரத்து சம்பவங்கள் முஸ்லீம் அல்லாதோரையும் உட்படுத்தியதாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இதில் முஸ்லீம் அல்லாதோரை உட்படுத்திய சம்பவங்களில் 3,160 சம்பவங்களுடன் சிலாங்கூர் மாநிலம் முதல் இடத்திலும் 2,893 சம்பவங்களுடன் கோலாலம்பூரும், 1,209 சம்பவங்களுடன் பேரா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன என்றார் அவர்.

Leave a Reply