கோவிட் 4ஆவது அலையை மலேசியா எதிர்கொள்ளலாம்- கைரி

Malaysia, News

 140 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோவிட் 19 பெருந்தொற்றின் 4ஆவது அலையை மலேசியா எதிர்கொள்ளலாம், அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

வேகமாக பரவும் ஒமிக்ரான் BA.5 வைரசின் உருமாறிய தொற்று  மலேசியாவில் நுழைந்திருப்பதால் பாதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவிட் 19இன் பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ள நிலையில் நேற்று அத்தொற்றின் பாதிப்பு 4,020ஆக பதிவு செய்யப்பட்டது. இன்னமும் ஊக்கத்தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் அதனை செலுத்திக் கொள்ளுமாறு கைரி வலியுறுத்தினார்.

Leave a Reply