சகோதரத்துவத்துடன் போட்டியை எதிர்கொள்வோம்- டத்தோ இளங்கோ

Malaysia, News, Politics

 172 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ,அக்.19-
பேரா மஇகா தொகுதித் தேர்தலில் போட்டியிடுபவர்கல் சகோதரத்துவத்துடன் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்று மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ கேட்டுக் கொண்டார்.

பேரா மாநிலத்தில் உள்ள 24 தொகுதியில் 12 தொகுதிகளுக்கு போட்டி நிலவுகிறது. இந்த போட்டி நமது குடும்பத்தில் நிகழும் போட்டி. இதனை ஆரோக்கியமானதாகவும் சகோதரத்துவத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்..

Leave a Reply