சரிந்து விழுந்தது கூரை; மறுசீரமைப்புக்கு வெ.1 லட்சம் மானியம்

Malaysia, News

 199 total views,  2 views today

பந்திங்,அக்.15-

தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியின் கூரை சரிந்து விழுந்ததற்கு மக்கிய சட்டங்களே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை மறுசீரமைக்க வெ.1 லட்சம் மானிய ஒதுக்கீடு செய்யப்படுவதாக பள்ளிக்கு நேரடி வருகை புரிந்து பார்வையிட்ட கல்வி துணை அமைச்சர் மா ஹங் சூன் தெரிவித்தார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ சொடுக்கவும்:

Leave a Reply