சாமிநாதன் ஒரு கொள்கைவாதி- கணபதிராவ்

Malaysia, News, Politics

 231 total views,  3 views today

அலோர்காஜா, நவ.9-

காடேக் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜசெக சாமிநாதன் ஒரு கொள்கைவாதி என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநில தேர்தலுக்கான வேட்புமனு இன்று நடைபெற்ற நிலையில் சாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய கணபதிராவ், கடுமையான போட்டி நிலவினாலும் சாமிநாதன் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

சிறை சென்று பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் அணி மாறாமல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பக்கம் உறுதியோடு இருந்தவர். இவரை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply