சாலை குழிகள் இருந்தால் நேரடியாக அழைக்கலாம்- ஷஹிடாம் காசிம்

Malaysia, News

 138 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோலாலம்பூர் மாநகரில் எங்கேனும் சாலை குழிகளை இருப்பதை கண்டால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் ஷஹிடான் காசிம் தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவில் பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய தொலைபேசி எண் மட்டுமல்லாது துணை அமைச்சர் ஜலாலுடின் அலியாஸ், கோலாலம்பூர் மாநகர் மன்ற மேயர் மஹாடி சே ங்கா ஆகியோர் எண்களையும் மக்களவையில் அவர் தெரிவித்தார்.

Shahidan: 0194545111

Jalaluddin: 0196524444

Mahadi: 0162068883

கோலாலம்பூருக்கு வருபவர்கள் சாலை குழிகள் இருப்பதை கண்டால் இந்த எண்களில் எங்களை தொடர்பு கொண்டு விவரித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

Leave a Reply