சிங்கப்பூரில் உள்ளவர்கள் தங்களது கடைப்பிதழை புதுப்பிக்க வேண்டும்

Malaysia, News

 180 total views,  1 views today

சிங்கப்பூர்-

சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் காலாவதியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னதாகவே தங்களது கடப்பிதழ்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கு வின்ணப்பிக்க வேண்டும் என்று சிங்கப்பூரிலுள்ள மலேசிய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட எல்லை கட்டுப்பாட்டு அமலாக்கத்தினால் கடப்பிதழ் விண்ணப்பம், கடப்பிதழை புதுப்பித்தல் தொடர்பாக அதிகமான விண்ணப்பங்களை பெற்றதாக அத்தூரதம் கூறியது.

Leave a Reply