சிப்பாங் மின்சுடலை திங்கட்கிழமை முதல் செயல்படும்

Uncategorized

 157 total views,  1 views today

சிப்பாங்-

வரும் திங்கட்கிழமை முதல் சிப்பாங் புதிய மின்சுடலை செயல்படவுள்ளது என்று சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சிவகுமார் தெரிவித்தார்.
பல லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய மின்சுடலையில் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
இரு அடுப்புகள் உள்ள இந்த மிசுடலையில் முதற்கட்டமாக செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கில் உள்ள ஆறு சடலங்கள் தகனம் செய்யப்படும் என்றும் கூடுதல் நேரம் இருந்தால் கூடுதல் சடலங்கள் தகனம் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

Leave a Reply