சிறப்பு தூதராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனம்

Malaysia, News, Politics

 231 total views,  1 views today

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலு வகித்த பதவிக்கு இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.


டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இந்த புதிய நியமனப் பதவிக்கு மஇகாவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply