சிறையில் இருந்து நஜிப்பை விடுவிக்கக் ம.இ.கா. கோரிக்கை வைக்கவில்லை ! – தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics, Polls

 118 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 11/10/2022

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப்பை விடுவிக்க ம.இ.கா. கோரிக்கை வைக்கவில்லை எனத் தெரிவித்தார் அதன் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்

தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடியிடம் வழங்கப்பட்ட வாக்குறுதி பரிந்துரை – கோரிக்கை தொகுப்பில் அப்படியொரு விவகாரம் இடம்பெறவில்லை என அவர் கூறினார்.

இணைய ஊடகம் ஒன்றில் இவ்விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு தான் ஶ்ரீ விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Leave a Reply