சிலாங்கூர் சட்டமன்றம் விரைவில் கலைக்கப்படாது

Malaysia, News

 408 total views,  2 views today

ஷா ஆலம்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட்டாலும் சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைக்கும் எண்ணம் சிலாங்கூர் மாநில அரசுக்கு கிடையாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கத்தின் காலக்கெடு அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதத்திற்கிடையே முடிவடையும் எனவும் அதற்கு முன்னதாக மாநில அரசாங்கத்தை கலைப்பதில்லையென பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்திலுள்ள சில மந்திரி பெசார்களுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் சொன்னார்.
எனினும் சுல்தானின் அனுமதியை பொறுத்தே இது சாத்தியமாகும் என அவர் விளக்கம் அளித்தார்.

Leave a Reply