சிலாங்கூர் மாநில அரசை கலைக்கும் எண்ணம் இல்லை- அமிருடின்

Malaysia, News, Politics

 103 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில அரசை கலைக்கும் எண்ணம் எதுவும் கிடையாது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.

பிஎச் கூட்டணி ஆட்சி புரியும் மாநிலங்களை கலைக்க மாட்டோம் என எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் மாநில அரசை கலைக்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.

Leave a Reply