சிவசங்கர் மாஸ்டர் மரணம்

Cinema, India, News

 197 total views,  2 views today

சென்னை-

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக நன்கு அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர் (வயது 72) மரணமடைந்தார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 8.50 மணியளவில் (இந்திய நேரம்) மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்தவர் சிவசங்கர் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தகக்கத்து.

Leave a Reply