சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி !

Malaysia, News, Politics, Polls

 162 total views,  1 views today

இரா. தங்கமணி

சுங்கை சிப்புட் – 5/11/2022

தேசிய முன்னணி சார்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பக்காத்தான் ஸ
ஹராப்பான் சார்பில் எஸ்.கேசவன், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டத்தோ இருதயநாதன், பெஜுவாங் சார்பில் அஹ்மாட் பவ்சி பின் முகமட் ஜபார், சுயேட்சை வேட்பாளர்களாக பஹாருடின் பின் கமாருடின், திருமதி இந்திராணி, ராஜா நரசிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜாலோங் சட்டமன்றத் தொகுதியில் லோ ஸீ யீ (பிஎச்), நாராண்யா சிங் (பெரிக்காத்தான் நேஷனல்), பான் சியான் சாங் (தேசிய முன்னணி), திருமதி இந்திராணி (சுயேட்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் டத்தோ முகமட் சூல்கிப்ளி ( தேசிய முன்னணி), ஸைம் ஸிடி (பக்காத்தான் ஹராப்பான்), அஹ்மாட் டாஸ்லி (பெரிக்காத்தான் நேஷனல்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply