சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்திற்கு கூடுதல் மானியம் தேவை

Malaysia, News, Politics

 320 total views,  1 views today

டி ஆர் ராஜா

கடந்த 80 ஆண்டுகள் வரலாறு கொண்ட சுங்கை பாக்காப் தமிழ் ப் பள்ளி கடந்த 1948தொடங்கி இதுவரையில் கற்றல் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டுவருகின்றது. வரலாறு மிக்க இத்தமிழ்ப்பள்ளி
புதிதாக நிர்மானிக்கப்பட்ட காட்டுமான பணிகள் முழுமையாடைவதற்கு கூடுதல்மானியம் கோரி தேசிய கல்வியமைச்சிடம் கோரிக்கையை முன் வை த்துள்ளதாக சுங்கைபாக்காப் தமிழ் பள்ளியின் மேலாளர் வரிய குழுத் தலைவர் மோகன் சின்னையா தெரிவித்தார்.


இதன் தொடர்பாக சுங்கை பக்காப் சுருலீங் மாஸ் எனும் பகுதியில் பள்ளிகாக மேம்பாட்டுபகுதியில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தை பள்ளி மேலாலர் வாரியம் ,பெற்றோர்ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்வின் போது பள்ளியின் தலைமையாசிரியர் எல் முருகன்பள்ளியின் மேலாளர் வரியா குழு த் தலைவர் மோகன் சின்னையா பொருப்பாளர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பரமசிவன் துணைத் தலைவர் நாதன் ,பொறுப்பாளர்கள் கல்ந்துக் கொண்டனர் .

கடந்த 10 ஆண்டு கால பல்வேறு போரட்டங்கள் இடையில் புதியகட்டம் அதன்மேம்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது .தற்போது அடிப்படை வேளைகளும் நடைபெற்று வருகின்றது . எனினும் இதற்கு கூடுதல் மானியம் தேவைப்படுகின்றது .
.இமானியத்திற்கான கோரிக்கை கடித்தத்தை கடந்த மார்ச் செப்டம்பர் நவம்பர் ஆகிய மாதங்களில் கல்வி இலாகவிற்கு அனுப்பி யும் இதுவரையில்
எவ்வித பதிலும் இல்லை என அவர் மேலும் கூறினார்.


4 ஏக்கர் நிலபரப்பில் இரண்டு மாடி கட்டடமாகவும் அனைத்து வசதிகள் கொண்ட
கட்டடமாக கட்டப்படவுள்ள இப்பள்ளியின் கட்டுமான பணிகள் 9 ஏப்ரல் 2021 இல்
தொடங்கி ஏறத்தாழ 5 ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது ..
.
தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் பயன் பெற்ற
,மானியங்களும் வழங்கப்பட்டு ,பள்ளியின் தோற்றங்களும் விரவுபடுத்தபட்டன .அந்தநிலையில் சுங்கை பாக்காப் த்மிழ்ப்பள்ளிக்கும் விடியல் ஏற்பட்டது .


அதன் அடிப்படையில் அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் கல்வியமைச்சர் டத்தொகமலநாதன் பள்ளிக்கு தென் செபராங் பிறை பகுதியில் அமைந்துள்ள தமான் சுருலீங்இமாஸ் அருகில் 4 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு வழங்கியதோடு புதிய பள்ளியைகட்டுவதற்கு கடந்த 2015 ஆண்டு 3.5 மில்லியன் (35 லட்சம் ) வெள்ளி மானியத்தைவழங்கியது .


இதன் முதல் கட்டமாக குத்தகையாளர் பொது டெண்டர் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .ஏறத்தாழ 7 குத்தைகையாளர்கள் செய்த விண்ணப்பத்தில் மேஜார் சன்ரைஸ் பில்டெஸ் சென்டிரியான் பெர்ஹாட் என்ற இந்திய குத்தகை நிறுவனம்நியமிக்கப்பட்டுள்ளது.


கடந்த 5 ஆண்டில் பள்ளியின் மேலாளர் வாரியத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுஅதிரடி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

அதே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தேசிய முன்னனி அரசாங்கத்தால் நிலமும்பணமும் வழங்கப்படிருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன.பள்ளியின் நில விவகாரங்கள் கட்டுமான விபரங்கள் மாநில மாவட்ட கல்வி இலாகாக்கள் என மாநிலத்திலுள்ள 16 இலாகக்கள்விண்ணப்பங்கள் பள்ளியின் கட்டுமான தொடர்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது .


இந்த நிலையில் பினாங்கு மாநில முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி ,சுங்கை பக்காப்சட்ட மன்ற உறுப்பினரும் ,துணை சபா நயகருமான டாக்டர் அமார் பிரித்திபால் ,பத்துகவான் மன்ற உறுப்பினரும் ,துணை சபா நயகருமான டாக்டர் அமார் பிரித்திபால் ,பத்துகவான் நாடாளுன்ற உறுப்பினர் கஸ்துரி பட்டு உள்ளிட பினாங்கு மாநிலதமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கை குழு த் தலைவர் டத்தொ கெ அன்பழகன்பினாங்கு மாவட்ட கல்வி இலாக அதிகாரி துவான் நோரிஷாம் ஆகியோர்களின்முயற்சியாலும் விண்ணப்பங்கள் அனைத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு பள்ளி கட்டுமானபணிகள் வெற்றியடைந்தன. சுங்கை பக்காப் பள்ளி முழு அரசாங்க பள்ளியாக அமைக்கபடவுள்ளது . இந்த பள்ளிமுழுமையாக நிறைவடைவதற்கு
.
சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி இரண்டு மாடி கட்டமாக அமையப்படவுள்ளது ஆறு
வகுப்பறைகள் 12 பிரத்தியேக அறைகள் குறிப்பாக கனிணி அறை ,அறிவியல் அறைஆலோசனை அறை ,கோப்பு அறை ,அலுவலகம் ,அச்சடிப்பு அறை .மாணவர்கள் உணவுஅறை ,சமையல் அறை ,கழிப்பறை தமைமையாசிரியர் அறை என இன்னும் பல முக்கியஅறைகள் உள்ளிட விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளன ,தற்போது சுங்கை பக்காப் ஜாலான் பாடாக் மத்தி பிரதான சாலையோரத்தில்அமைந்துள்ள இப்பள்ளியில் 120 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றன.


,அருகாமையிலுள்ள தமான் சுருலீங் இமாஸ் ,சுங்கை பக்காப் , தமான் லிமா கொங்சி ,தாமான் ஜாவி, தாமான் கெமிலாங், தாமான் கெசும்பா, தாமான் கெத்திதீர் உள்ளிட சுற்றுவட்டார த்தில் வசிக்கின்ற மாணவர்கள் இங்கு 120 பேர் பயின்று வருகின்றனர் .

Leave a Reply