சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி தீர்வு காணப்படும் ! – டத்தோ ஸ்ரீ தனேந்திரன்

Malaysia, News, Politics, Polls

 54 total views,  1 views today

இரா. தங்கமணி

நிபோங் திபால் – 11/11/2022

வரும் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்று தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

நிபோங் திபால் வாக்காளர்கள் என்னை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் நிச்சயம் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

அடுத்த ஒரு வருடத்திற்குள் இப்பள்ளியின் கட்டுமானப் பணி நிறைவுப் பெற்று மாணவர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply