சூதாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது இன பாகுபாடு அல்ல

Malaysia, News, Politics

 179 total views,  3 views today

அலோர்ஸ்டார்-

கெடா மாநிலத்தில் உள்ள எந்தவொரு வளாகத்திலும் இனி சூதாட்ட உரிமங்களை அனுமதிக்கப்படாது என்ற மாநில அரசின் நடவடிக்கையானது  மனித உரிமைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமோ அல்லது பிற இனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதற்கோ அல்ல என்று கெடா மாநில மந்திரி  பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி நோர் கூறினார்.

இது கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான வழிகளில் ஒன்றாகவும், கெடாவுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply