சொந்த சின்னத்தில் போட்டியிடும் மூடா

Malaysia, News

 131 total views,  1 views today

ஜோகூர்பாரு-

அடுத்த மாதம் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மூடா கட்சி தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என்று அதன் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அமானா, ஜசெக ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் அக்கட்சிகளின் 6 தொகுதிகளில் போட்டியிடும் மூடா கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் மூடா கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது என்று அவர் சொன்னார்.

Leave a Reply