சொந்த பணத்தையே செலவு செய்துள்ளேன்- ஏ.கே.ராமலிங்கம்

Malaysia, News, Politics

 213 total views,  2 views today

கோலாலம்பூர்-அக்.17

மீன்வளத் துறையில்  மற்ற சமூகத்தினரை போல இந்திய இளைஞர்கள் குறிப்பாக பி40 பிரிவினர் ஈடுபட வேண்டும் எனும் நோக்கில் வகுக்கப்பட்ட திட்டத்திற்கு மித்ராவிடமிருந்து ஒரு காசையும் இன்னமும் நான் பெறவில்லை. இத்திட்டத்திற்காக இதுவரை எனது சொந்த காசையே செலவு செய்துள்ளேன். ஆனால் மித்ரா மானியத்தை களவாடியதாக என்னை குற்றஞ்ச்சாட்டுவதா? என்று  மஇகாவின் நிர்வாக செயலாளர் ஏ.கே.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

மலேசிய மீன்வளத் துறை வாரிய உறுப்பினராக கடந்தாண்டு நியமனம் செய்யப்பட்டது முதல் இந்திய இளைஞர்களிடையே மீன் வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றேன்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ படிக்கவும்..

Leave a Reply