
ஜசெகவுக்கு கடுமையான போட்டி
310 total views, 1 views today
மலாக்கா-
மலாக்கா மாநில தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிடும் ஜசெக கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது. பல தொகுதிகளில் ஆறு முனை முதல் எட்டு முனை வரை போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலை காட்டிலும் இம்முறை கடுமையான போட்டி நிலவுவதாக ஜசெக அறிவித்துள்ளது.
ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண: