ஜசெக வேட்பாளர்களை ஆதரித்து கணபதிராவ் பிரச்சாரம்

Uncategorized

 277 total views,  1 views today

ரா.தங்கமணி

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநில தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நடைபெற்ற நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜசெக 7 தொகுதிகளில் தமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜசெகவின் உயர்மட்ட தலைவர்களுடன் கணபதிராவும் களமிறங்கியுள்ளார்.

Leave a Reply