ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டார்

Malaysia, News

 169 total views,  1 views today

ஜப்பான் –

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சின்ஸூ அபே இன்று மர்ம நபரால் சுடப்பட்டார்.

Nara பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இருமுறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply