ஜோகூரின் வெற்றி 15ஆவது பொதுத் தேர்தலுக்கான இலக்காக மாறும்

Uncategorized

 124 total views,  1 views today

கோலாலம்பூர்-

மலாக்காவில் அடைந்த வெற்றியை போன்று ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியை பெறும் வெற்றி நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான இலக்காக மாறும் என்று அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பல்வேறு மோதல்கள் ஜோகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கொள்வது இலகுவாக அமைந்துள்ளது.
மலாக்காவில் அடைந்த வெற்றியை தேமு அடையுமா? என்றால் வெற்றி பெற முடியும் ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தீர்மானிக்க முடியாது.
பேரா அல்லது கெடாவில் மாநில தேர்தல்களை தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் தேசிய முன்னணியால் மட்டுமல்ல தானாகவே நடத்த வலியுறுத்தப்படும் என்று உறுதியாக நம்புவதாக அவர் கூறினார்.

Leave a Reply