ஜோகூரில் தேமு தனித்து போட்டியிடக்கூடும்

Malaysia, News, Politics

 157 total views,  1 views today

ஜோகூர்

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடக்கூடும் எனவும் 56 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அம்மாநில தேமு தலைவர் டத்தோ ஹஸ்னி முகமட் தெரிவித்தார்.
எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும் ஆயினும் இதன் தொடர்பில் தேமு உச்சமன்றம் இறுதி முடிவு செய்யும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply