
ஜோகூர் எம்பி வேட்பாளரை பிஎச் முடிவு செய்யவில்லை
410 total views, 3 views today
ஜோகூர்பாரு-
ஜோகூர் மாநில மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை.
இன்னும் முடிவு எட்டப்படாத இந்த விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் முடிவு காணப்படும் என்று அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சலாஹுடின் அயோப் கூறினார்.
ஐ சேனல் செய்திகள் 2/3/2022
Subscribe:
இவ்விவகாரம் தொடர்பில் நான் கருத்துரைக்க முடியாது. பக்காத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் இவ்விவகாரம் தொடர்பில் கூடி முடிவெடுக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
ஐ சேனல் செய்திகள் 1/3/2022