ஜோகூர் தேர்தல் தேமுவுக்கு சாதகமாக அமையலாம்- நஜிப்

Uncategorized

 124 total views,  1 views today

ஜோகூர்பாரு-

பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவுவது தேசிய முன்னணிக்கு சாதகமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கூட்டணியின் ஆலோசனை மன்றத் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
ஆயினும் நாம் நம்பிக்கையுடன் இருக்கவில்லை எனவும் மதிப்பீடு செய்வதை மக்களிடமே விட்டு விடுவோம்.
அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரத்தை நாம் மக்களிடமிருந்து பெறுகிறோம் என்பதை ஒவ்வொரு தேமு வேட்பாளரும் உணர வேண்டும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply