டத்தோ மோகனா வெற்றி

Malaysia, News, Politics

 302 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.31-
மஇகா மகளிர் அணி தேர்தலில் டத்தோ மோகனா முனியாண்டி அணி வெற்றி வாகை சூடியது.


டத்தோ மோகனா முனியாண்டி 2,550 வாக்குகள் பெற்று மகளிர் அணித் தலைவியாக மீண்டும் தேர்வு பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமதி உஷா நந்தினி 1,323 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்தார்.

டத்தோ மோகனா அணியில் துணைத் தலைவியாக போட்டியிட்ட விக்னேஸ்வரி பாபுஜி, மத்திய செயலவைக்கு போட்டியிட்ட இன்பவள்ளி, கிருஸ்ணவேணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply