டான்ஶ்ரீ முஹிடினுக்கு 26 தேமு எம்பிக்கள் ஆதரவு

Malaysia, News, Politics

 239 total views,  1 views today

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடினின் தலைமைத்துவத்தை ஆதரித்து 26 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேமு கூட்டணியில் உள்ள அம்னோ, மஇகா, மசீச, பிபிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காப்பு அமைச்சு கட்டடத்தில் ஒன்று கூடி சத்திய பிரமாணக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டம் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் ஒன்று கூடி டான்ஶ்ரீ முஹிடினுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

Leave a Reply