டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது

Uncategorized

 139 total views,  1 views today

கோலாலம்பூர்-

உருமாறியுள்ள கோவிட்-19இன் டெல்டா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக பரவுகிறது என்று சுகாதார துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இந்த வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையை நடவடிக்கையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply