டோல் கட்டணத்தை அரசு ரத்து செய்யாது

Malaysia, News

 123 total views,  1 views today

கோலாலம்பூர்-

டோல் கட்டணத்தை ரத்து செய்தால் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதத் தொகையை செலுத்த வேண்டுமென்பதால் அதனை அரசாங்கம் செயல்படுத்த முடியாது என்று பொதுப்பணி அமைச்சர் ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
டோல் கட்டணத்தை ரத்து செய்வதால் அரசாங்கம் ஏற்க வேண்டிய அபராதத் தொகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என மக்களவையில் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply