தடுப்புக் காவலின்போது மேலும் ஓர் ஆடவர் மரணம்

Malaysia, News

 220 total views,  1 views today

கோம்பாக்-

கோம்பாக் காவல் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 4.45 மணியளவில் தடுத்து வைக்கப்பட்ட அவ்வாடவருக்கு 5.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் விளைவாக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் அவ்வாடவர் மரணமடைந்ததாக  புக்கிட் அமான் ஒருமைபாட்டு, தரநிலை செயல்பாட்டு இயக்குனர் அஸ்ரி அஹ்மார் தெரிவித்தார்.

Leave a Reply