தமிழக மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவோம்- டத்தோஶ்ரீ சரவணன்

1 Minute News, India, Malaysia, News, Politics

 407 total views,  1 views today

குரல் : டாஷினி இந்திர பத்மன்

சென்னை-

உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்று மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்தார்.

Leave a Reply