தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் 2022க்கானப் பதிவு

Education, Malaysia, Tamil Schools

 184 total views,  1 views today

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ஏற்பாட்டில் ஓம்ஸ் அறவாரியம் ஆதரவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் 2022 நடைபெற உள்ளது.

நேரம் : காலை 10.00 மணி
நாள் : 27,28 ஆகஸ்ட் 2022
இடம் : புக்கிட் செராக்கா தமிழ்ப்பள்ளி, கோல சிலாங்கூர்.

இச்சொற்போரில் பங்குகொள்ள ஆர்வமுள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், பதாகையில் இருக்கும் விரைவுக்குறியை (QR CODE) வருடி பதிவு செய்யலாம்.

பதிவுக்கு 👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSctnkcPQgXbHtMpdKyf_nnN1IgLDor2c7f0hCespGD0WNbNIQ/viewform

முகநூல்
https://www.facebook.com/105070448285651/posts/pfbid02Wu8yVsG1KqbAzxtKBiwKxnRCRbdb58eWtfC52a31atpFNsFbzDNHWCzL2pHxoUuKl/

படவரி
https://www.instagram.com/p/Cg3X_bWrrjA/?igshid=YmMyMTA2M2Y=

Leave a Reply